மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே! திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்! கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே! எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ! கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்! தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ! கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே! எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ! தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன் மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே! ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ! பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே! சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே! தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ! சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே! அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே! சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ! ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே! வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே! ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ! மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே! அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே! கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே! சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ! தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்! வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே! களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே! இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ! தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
Such a beautiful song of the lord after he sleep I'm crying with joy how sweet This kind of energy and feeling only gifted soul will understand. Those who don't believe in Krsna better wake up and love him you will be safe life after death Hare Krsna
How beautiful! Neelambari is a sleep inducing raaga having said that , a lullaby in this raaga is a gift to mothers like me which makes the baby sleep in few minutes. Miracles of music.
Neelambari.Janyam of 29th Mela.Shankarabaranam...is soothing like a lullaby. It is the 'Megaraga Kurinji'of the ancient Tamizh pann system that to induce sleep and also have some sleep promoting qualities even!! I am instantly reminded of "Satatam samsmaraniha" of Maharaja Swathi THirunal !!! Perfect sweet soulful rendition of the Neelambari....best wishes to Bombay jayasree for singing the Mannupugazh - Divya prabhandam..... sang up to 8 pasurams...skipped 5 and 6...... sweet rendition....Best wishes... God bless!!!
@@onelife-celebrateit You can check-up with MMA or Thyagaraja Vidwath samajam, Mylapore ( where all Music vocalists /professionals are members..there will be some Teachers who specialise in Tamil krities /Pasurams of Thiruppavai etc....
1.மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே! என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ! 2.புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே! திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்! கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே! எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ! 3. தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன் மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே! ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ! 4. ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே! வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே! ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ! 5. தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே! ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
இடை இடையே விட்டு விட்டு மேள அடியும் பிரமாதம்......பாட்டைக் கேட்பவர்கள் அந்த வாத்தியக் காரரை தவற விட்டு விடாதீர்கள்......... பம்பாய் ஸ்ரீ அம்மணிக்கு என்றென்றும் மிடுக்குடன் எமது வாழ்த்துக்கள்....
Indeed.. a million % wow.... Ennoda ammakku 82 vayasu. Nalla paduva.. Enakku 51. Amma madila thala vechu padukkanum... Amma itha padanum. Ava thalattu kettu anandama thoonganum... En kuzhanthaikku naan itha padanum... En kuzhanthayum anandama thoonganum
17ம் திவ்ய தேசம் நாகப்பட்டினம் காவிரி கரையில் அமைந்துள்ள திருகண்ணபுரத்து( ஸ்ரீ சௌரிராஜபெருமாள்) எம்பெருமான் மீது குலசேகராழ்வாரால் பாடப்பட்டது. "கண்ணபுரத்தென் கருமணியே ராகவனே தாலேலோ"
How to express our bhavam? True mothers undergo lot if trouble when they are birnas a girl, the emotional ecstacy they experience when they give birth to a child and the enjoyment they experience every moment has no parallel. Ifvit happens to be child Rama what to say 🙏
It's by Kulasekara Azhvar on Thirukannapuram temple Lord Neelamegha Perumal (Vishnu) addressing him as Shri Rama. If I can locate English meaning I will post it.
மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!
கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!
தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!
தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
What a melody!!! கோசலை ராமனை தாலாட்டுவதை அப்படியே உணர முடிந்தது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bombay Jayashree madam, mesmerising rendition of neelambari ragam. Anyone will go to sleep. Simply reverberating in my ears.
Such a beautiful song of the lord after he sleep I'm crying with joy how sweet
This kind of energy and feeling only gifted soul will understand.
Those who don't believe in Krsna better wake up and love him you will be safe life after death
Hare Krsna
எங்கள் பேர குழந்தைக்கு தாலாட்டு பாடல் நித்தம் இப்பாடல் தான் உறங்க வைக்கின்றது நன்றி சகோதரி.....
Baby is smiling in sleep.. listening to this melody ❤
This is the song my 6 months old baby used to hear during her sleep. We play it from her birth and she got adapted to this song for sleep.
நன்றி, இனிய குரல்..அற்புதம்..
Heart touching and soul soothing rendering. 🌹🌹
உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி.இசையும் அப்படியே
இறுக்கமான மனதை உடைத்து, உருக்கமான ராகத்தால் உறங்கவைக்கும் பாடல். வாழ்த்துக்கள். அம்மா
❤❤❤❤❤❤❤
அருமை!அற்புதமான குரல்!!
😊😊😊😊😊😊😊😮😊😊😊😊😊😮😮😊😮😊😮😊😊😮😊😮😮😊😊😊😮😊😮😊😮😊😮
Azhwar has become Kausalya and is singing for baby Rama, great singing by Bombay Jayeshree to bring the Bhavam in which Azhwar sang 🙏🏼🙏🏼
Mesmerizing voice. Kannapurathu karumaniye raghavane thaalelo
அத்தனையும் பிரமாதம்......
I wanted to hear more of your prabandam songs. Please let me know. Very much pleased to hear
Nice rendering of the song in Neelambari .
Nice song.My aunt used to sing this song in this raaga. I've got it after a longtime. Thanks.
Very Nice song Thanks
Beautiful voice even me it getting sleep. Really very good voice I loved it.
നീലാംബരി.... 😍😍😍😍
How beautiful! Neelambari is a sleep inducing raaga having said that , a lullaby in this raaga is a gift to mothers like me which makes the baby sleep in few minutes. Miracles of music.
Hi what else songs like this I can put for baby to make him. Sleep
BOMBAY JAYSHREE SHOULD BE REWARDED SPECIAL AWARD BY GOVERNMENT FOR SINGING THIS LULLABY.
🙏HareKrishnaa ♥️Radhe Radhe😘
Any possibilities to include this song in Spotify?
Neelambari.Janyam of 29th Mela.Shankarabaranam...is soothing like a lullaby. It is the 'Megaraga Kurinji'of the ancient Tamizh pann system that to induce sleep and also have some sleep promoting qualities even!! I am instantly reminded of "Satatam samsmaraniha" of Maharaja Swathi THirunal !!! Perfect sweet soulful rendition of the Neelambari....best wishes to Bombay jayasree for singing the Mannupugazh - Divya prabhandam..... sang up to 8 pasurams...skipped 5 and 6...... sweet rendition....Best wishes... God bless!!!
Thank u sir
Where can I learn about ancient Tamizh systems?
@@onelife-celebrateit You can check-up with MMA or Thyagaraja Vidwath samajam, Mylapore ( where all Music vocalists /professionals are members..there will be some Teachers who specialise in Tamil krities /Pasurams of Thiruppavai etc....
@@tmadanmenon thank u sir
wonderful voice mam
With tears 😭 😭 hey ram
My daughter, 4 months old, is super fussy. She sleeps in few minutes after this song is played.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai Arumai Arputham Super Super Super
Even SriRama would feel sleepy listening to this pasuram in your devine voice. Nenjam negizhndhadhu forever grateful to you ☺️🙏🙏🌹🌹
Congratulations madam for getting padmashree award wishing many more in this league forever your fan ☺️🙏🌹🌹
Simply superb 🙂
Very very excellent.
Divine divine Divine
Hare Rama Hare Krishna
1.மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!
2.புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!
3. தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
4. ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
5. தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!
Very nice song nalla padrigha
Pls translate in English
சூப்பர் 👏👏👏👏
L
പറയാൻ വാക്കുകളില്ല മനോഹരം
Melodious song
Superb madam
இடை இடையே விட்டு விட்டு மேள அடியும் பிரமாதம்......பாட்டைக் கேட்பவர்கள் அந்த வாத்தியக் காரரை தவற விட்டு விடாதீர்கள்.........
பம்பாய் ஸ்ரீ அம்மணிக்கு என்றென்றும் மிடுக்குடன் எமது வாழ்த்துக்கள்....
Wow.......👌
Indeed.. a million % wow.... Ennoda ammakku 82 vayasu. Nalla paduva.. Enakku 51. Amma madila thala vechu padukkanum... Amma itha padanum. Ava thalattu kettu anandama thoonganum... En kuzhanthaikku naan itha padanum... En kuzhanthayum anandama thoonganum
Amazing
meltingggg!!!!
17ம் திவ்ய தேசம் நாகப்பட்டினம் காவிரி கரையில் அமைந்துள்ள திருகண்ணபுரத்து( ஸ்ரீ சௌரிராஜபெருமாள்) எம்பெருமான் மீது குலசேகராழ்வாரால் பாடப்பட்டது. "கண்ணபுரத்தென் கருமணியே ராகவனே தாலேலோ"
😊
Om namo narayana
Sri kanapura nayaka samedha Sri sowriraja perumal PADAM SARANAM saranam
❤❤❤
I have many,what to add......l have nothing ❤
Spr mm......
I couldn't sleep after listening to this... My heart beat went so high up,.. I wonder why,
You would have had a big cup of strong coffee at bed time
How to express our bhavam?
True mothers undergo lot if trouble when they are birnas a girl, the emotional ecstacy they experience when they give birth to a child and the enjoyment they experience every moment has no parallel.
Ifvit happens to be child Rama what to say 🙏
Great...
குலசேகரழ்வார்திருவடிகளேசரணம்.
Love this. Listen to this when my mind is disturbed and it always calms me down. Thank you.
When I hear this song mind will become calm and stay peaceful. 🙏
Arumai,arpudham, amazing✡️⚛️🕉️🙏🙏
Nice
Beautiful voice amma
No words super
Super
🙏HareKrishnaa♥️
Excellent
താലോലം താളത്തിലാടിയാടി
നീലാരവിന്ദ മിഴികൾ പൂട്ടി
വൃന്ദാവനത്തിന്റെ പുണ്യമായി
അമ്പാടിപ്പൈതലേ നീയുറങ്ങൂ
തങ്കത്തളകൾ ഞാനൂരി വയ്ക്കാം
വൃന്ദാവനത്തെ നിശ്ശബ്ദമാക്കാം
കാറ്റിനോടൊന്നു ശകാരിച്ചിടാം - എന്റെ
ആനന്ദക്കുട്ടനുറങ്ങുറങ്ങ്
ഗോപികളെയൊക്കെ ദൂരെയാക്കാം
ഗോരോചനം നിന്നെ ഞാനണീയ്ക്കാം
നീലാംബരിച്ചിന്തു മൂളിടാമെൻ
കണ്ണാ മിഴി പൂട്ടിനീയുറങ്ങൂ
ഇന്നീ നിശ യൊന്നു പോയ് മറഞ്ഞാൽ
നാളെയമ്പാടിക്കു ജന്മഘോഷം
കള്ളക്കടാക്ഷം വെടിഞ്ഞു നന്നായ്
ഉണർവ്വിലേക്കുണരാനായ് നീയുറങ്ങൂ
തിരുനക്കര മധുസൂദനവാര്യർ
കോട്ടയം
N
👍
Divine Lullaby
Thanks for uploading.. blessings...
மந்தாரை!- மாலையிட்டு உழுந்தை படைத்து அற்புத நடனம் ஆடினான் அம்பலந்தனில் நீல உடை தரித்து
SRI KANAPURA NAYAKI SAMEDHA SOURIRAJA PERUMSL PADAM SARANAM SARANAM
👌👌👌👌
Jai Shri Ram 🙏🙏
Supet
My daughter. Sleep. Few minutes. Gift of god.
Singing in a same raga. Listen to BV Raman Lakshmanan singing
This is not a ragamaliga as it was composed in neelambari, have to sing in neelambari only.
Ente Krishna........
Heart touching
Very touching.
What a great gift by GOD
மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ
குங்குமல்லி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாள்
தங்குபெரும் புகழ்ஜனகன் திருமருகா தாசரதி
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ
தாமரைமேல் அயலவனை படைத்தவனே தயரதன்தன்
மாமதலாள் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா ராகவனே தாலேலோ
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலை கடைந்தமரற்கு அமுதருளி செய்தவனே
கலைவலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே ஸ்ரீராம தாலேலோ
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்தடிவணங்க அரங்கநகர் துயின்றவனே
காவிரி நல்நதி பாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெண் சிலைவலவா ராகவனே தாலேலோ
..m
Milk m
M.b
மிக்க நன்றி 🙏🙏🙏
can you please provide english meaning..we all like this song
U will get this song in DIVYA PRABANDHAM
It's by Kulasekara Azhvar on Thirukannapuram temple Lord Neelamegha Perumal (Vishnu) addressing him as Shri Rama. If I can locate English meaning I will post it.
How super song
Amazing voice , my daughter slept while hearing is song
ഞാൻ ഈ പാട്ട് കേൾക്കുമ്പോഴെല്ലാം ആദ്യം എന്റെ കുഞ്ഞിന് പകരം എന്റെ ഭർത്താവ് ഉറങ്ങും
Might arumai
Divine ❤️🙏🏻✨
Gambira Ramanayum thottil pottu thalatu padaivitar kulasekramannan
👌👌👌
🙏
Beautiful
All are great people
Pray Lord Natraj for long life with good health
Wat thalam is tis ?
👌🙏
🙏🙏🙏🙏
Just brilliant 🙏🏼
🙏👌👌
🙏🙏🙏🌷🌷🌷🌼🌼🌹🌹🙏🙏🙏
Superb
could someone add lyrics of this song in tamil... plz guys
Kilukil pambaram..
"Kanna"puraththu en karumaniye "Raghavane" thaalelo
Support cheyyane
ñ
Nice.
Super
🙏